உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

நடிகையைப் பார்க்க செல்லவில்லை என யாழில் 26 வயது யுவதி தற்கொலை!!!

தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் (26-வயது) யுவதி ஒருவர் நேற்று முன் தினம் தீ்வைத்து தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் குறித்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரியவருகின்றது.இச் சம்பவம் தொடர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.