மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் இரவுநேர காவலாளி மர்மமான முறையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் இரவுநேர காவலாளி மர்மமான முறையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையானா சோ .சுகுமாரன் 50 வயது மதிக்கத் தக்க காவலாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
ஸ்தலத்திற்கு விரைந்த குற்ற தடயவியல் பொலிஸார் முதற் கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் திடீர் மரண விசரணை அதிகாரி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.