உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வாளுடன் சண்டித்தனம் காட்டியவருக்கு நேர்ந்த பரிதாபம்

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் உள்ள  Alaveddy Blue Warriors விளையாட்டு கழக மைதானத்தில் வாளுடன் வந்த நபர் ஒருவர் அங்கிருந்த வீரர்களை அச்சுறுத்தியுள்ளார்.

எனினும் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரை நீதிமன்றில முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.