உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

காதல் தோல்வி. யாழ் இளைஞன் தற்கொலை முயற்சி.

காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த யாழ். இளைஞர் ஒருவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ். வண்ணார்பன்னை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த இளைஞர் தற்போது யாழ். வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.