உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

படு கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்- வைரல் புகைப்படம் உள்ளே.

நடிகைகளின் உடைகளுக்கு இப்போதெல்லாம் ஒரு கட்டுப்பாடே இல்லை. அவர்கள் அணியும் மோசமான உடைகளுக்கும் பேஷன் என்று பெயர் வைத்துவிடுகிறார்கள்.

அதேபோல் முன்பக்க அட்டை படங்களுக்காக அரை நிர்வாண போஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் நடிகைகள். அப்படி அண்மையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதில் படு கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.