Trending News...

கோர விபத்து. ஒருவர் பலி,பலர் கவலைக்கிடம்

டுபாயில் உயிரிழந்த தன் கணவர் தொடர்பில் கொழும்பிலுள்ள டுபாய் தூதுவராலயத்திற்கு சென்று மீண்டும் அனுராதபுரம், நேகமை நோக்கி பயணித்த பெண் உட்பட குடும்பம் ஒன்று பயணித்த வேன் மடாட்டுகமயில் கெப் ரக வானுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காயமுற்ற ஏனையவர்கள் தம்புள்ளை அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டுபாயில் உயிரிழந்தவரின் மனைவியும் படுகாயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.