Trending News...

அதிரவைத்த சர்கார் டீசர் சாதனை! 👌👌👌

படத்தின் மீது எதிர்பார்ப்பு மிகவும் கூடிவருகிறது. அதே வேளையில் மெர்சல் படத்தின் வசூல் சாதனையை இப்படம் முந்தும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல இணையதள சாதனைகளும் கூடி வருகிறது.

சில நிமிடங்களிலேயே அதிகமான பார்வைகளை அள்ளிய டீசர் தற்போது 3 மணி நேரம் 20 நிமிடத்தில் 8 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.