உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

செம்பருத்தி சீரியல் நடிகை பார்வதியா இது? தீயாய் பரவும் காணொளி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதியாக பலரின் மனதைக் கொள்ளையடிப்பவர் ஷபானா.

ஷபானா மிகவும் அப்பாவியாக நடித்து வருகின்றார். அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் ஷபானாவா இது என்று கேள்வி எழுப்பும் அளவு பேசுகிறார்.

இதேவேளை, பார்வதி தமிழ் பெண் இல்லா விட்டாலும் தமிழ் ரசிகர்கள் பலரை தன் வசம் வைத்திருக்கும் அளவு நடிப்பு திறமையால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.