யாழில் யுவதி கடத்தப்பட்டாரா? நடந்தது என்ன? கைதான ஆட்டோச்சாரதியின் விளக்கம் இதோ!!

யாழ் செம்மணிப் பகுதியில் ஆட்டோவில் யுவதி கடத்தப்பட்ட செய்தி தொடர்பாக பொலிசாரால் சாரதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை விசாரித்த போது , தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். அவரை கட்டி ஓட்டோவில் தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிசில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
close