உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

காதலர் தின நடிகையா இது? இப்படி ஆயீட்டாங்களே..

அந்த கால சிறுசுகள் மனதில் சக்கை போடு போட்ட படம் காதலர் தினம். இதில் நடிகர் குணால் ஹீரோவாக நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சோனாலி பான்ட்ரி இந்த படத்தில் நடிக்கும் முன்பே பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சோனாலி.

சோனாலி 1975ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். இவர் பல வட இந்திய படங்களில் நடித்திருந்தாலும் காதலர் தினம் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார் .

கடந்த 2002ஆம் ஆண்டு கோல்டி பெல் எனும் இயக்குனரை திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. திருமணதிற்கு பின்பு கணவன் வீட்டில் நடிக்க அனுமதி இல்லாததால் இவர் நடிக்கவில்லை.

தற்போது இவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உள்ளாகியுள்ளது.