விக்டோரியாவின் சீக்ரெட் பேஷன் ஷோ - 2018. (Photos) பார்க்க தவறாதீர்கள்.

அதிக எதிர்பார்ப்புகளுக்குப் பின்னர், 2018 விக்டோரியாவின் சீக்ரெட் பேஷன் ஷோ நியூயார்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

உலகளவில் ஒளிபரப்பப்பட்ட இவ் நிகழ்வில்  ஏஞ்சல்ஸ் அட்ரியானா லிமா, பெஹாட்டி பிரின்ஸ்லோ, காண்டீஸ் ஸ்வான்போயல், எல்ஸா ஹோச், ஜாஸ்மின் டூக்ஸ், ஜோசஃபின் ஸ்க்ரைவர், லாஸ் ரிபேரோ, மார்தா ஹன்ட், ரோம் ஸ்ரைட், சாரா சாம்பாய், ஸ்டெல்லா மேக்ஸ்வெல், மற்றும் டெய்லர் ஹில் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.   Next[next]
   Next [next]
 Next   [next]
 Next   [next]