நள்ளிரவு 2 மணிக்கு மாப்பிள்ளை தூங்கியதும் அண்ணனோடு முதலிரவு !

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சின்ன சமுத்ரா என்கின்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் ஞானசேகர் இவரது மகள் பெயர் பிரியங்கா இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியங்காவிற்கும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் என்பவரும் நெடு நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களுடைய காதல் விவகாரம் சமீபத்தில் பிரியங்காவின் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது மேலும் மனோஜ்குமார் பிரியங்காவிற்கு அண்ணன் முறை என்பதால் பிரியங்காவின் பெற்றோர்கள் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் பிரியங்கா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அண்ணனான அவருடன் பேசி வந்ததால் அவரது பெற்றோர்கள் அவசரம் அவசரமாக பிரகாஷ் என்பவருக்கு திரு மணம் செய்து வைக்க செய்துள்ளனர் .

அதன்படி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு செயல்கள் நடைபெற்றுள்ளது அப்போது மகிழ்ச்சியாக இருந்த பிரியங்கா நள்ளிரவு 2 மணிக்கு யாருக்கும் தெரியாமலேயே அண்ணனான மனோஜ்குமார் உடன் ஊரை விட்டு ஓடி உள்ளார்.

இந்த நிலையில் மணமகள் ஓடிப்போன தகவலை அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்பின்னர் அவசரம் அவசரமாக மற்றொரு உறவினர் களுடன் பேசி அவரை திருமணம் செய்து வைத்துள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.