காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு.
நிந்தவூர் 01ம் பிரிவைச் சேர்ந்த மன்சூர் அப்துல்லாஹ் (தரம் 8 இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தவர்) எனும் பாடசாலை சிறுவன் ஒருவர் நேற்று மாலை 04 மணியளவில் காணாமல் போயுள்ளார்.
மேலும் அவர் இறுதியாக நீல நிற சட்டை (சேட்) மற்றும் சாம்பல் நிற காற்சட்டை (ட்ரௌசர்) அணிந்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் உறவினர்களால் பகிரப்பட்டு வந்தது.
இவரைக் கண்டவர்கள் உடன் தொடர்பினை ஏற்படுத்தி அறியத்தரவும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுவர் நீரில் மூழ்கி அபலச்சாவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.