கோர விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ். சாரதி படுகாயம்.

விபத்தில் மருத்துவ ஊர்தியின் சாரதி மருத்துவ ஊர்தியில் சிக்கிக்கொண்ட நிலையில் , பிரதேசவாசிகள் இணைந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
பின்னர் , ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.