Trending News...

இறந்த தங்கைக்கு சமாதியில் பிறந்தநாள் கொண்டாடிய சகோதரர்கள்!

களுவாஞ்சிகுடியை சேர்ந்த அருளானந்தம் கிருஷாளினி 2018.10.10 அன்று தற்கொலை செய்து கொண்டார். 

இதன் பின்னர் 2018.11.05 அவரது பிறந்த தினம் இதனை அவரது சமாதியில் கொண்டாடிய சகோதரர்களின் செயல் மக்கள் மனதை நெகிழ வைத்துள்ளது. 

இந்த தற்கொலைக்கு காரணமானவர்கள் இன்னும் சுதந்திரமாக சுற்றிதிரிவது மனவேதனை அளிக்கிறது.