மொத்த அரங்கமே சிவாவின் காலில்..!! பலகோடி பார்வையாளர்களை அதிர வைத்த காட்சி

நடிகர் சிவாவின் திறமைகளை பற்றி அனைவரும் அறிந்ததே. இதற்கு சிறந்த எடுத்து காட்டாக சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

நடிகர் சிவா திரைபடங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார்.

காமெடி திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் வெங்கட் பிரபு வின் சென்னை 600028 மற்றும் சரோஜா திரைப்படம் மூலம் பிரபலமானார்.

தமிழ்ப்படம், கலகலப்பு உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.