செம ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட ஓவியா

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்கள் கலந்து கொண்டவர்களில் ஓவியாவும் ஒருவர், பிக்பாஸ் டைட்டிலை வென்றது என்னமோ ஆரவ்தான் ஆனால் மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றவர் ஓவியா தான், ஓவியாவுக்கு என ரசிகர்கள் அதிகமாகிவிட்டார்கள் இந்த நிகழ்ச்சி மூலம்.

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவும் ஆரவும் காதலித்தது அனைவருக்கும் தெரியும் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு பல படவாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் கலைநிகழ்ச்சிகளும் கிடைக்கின்றன இதனால் கல்லா கட்டி வருகிறார் ஓவியா.

ஓவியா படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதிக பணம் சம்பாதித்து வருகிறார் இதுல ரிலாக்சா ஃபீல் பண்ண முடியுது என கூறுகிறார் ஓவியாவுக்கு இன்னும் மார்கெட் குறையாமல் சிம்புவுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் சமீபத்தில் ஓவியா தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.