கஜா புயல். முன்னெச்சரிக்கையாக உங்களுக்கு தேவையான அவசர தொலைபேசி இலக்கங்கள்…

‘கஜா புயல்’ யாழ் மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்கவும்.

உதவிகள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக கீழ்குறிப்பிடப்பட்டிருக்கும் இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும்.