பல கண்டங்கள் தாண்டி இடம்பெயரும் சிறிய பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்ய தகவல்கள்

வெறும் 10 கிராம்களே நிறையுடைய பாடும் பறவையானது பல கண்டங்களைக் கடந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் வரை கடந்து செல்கின்றது.

இதனிடையே அது எடுத்துக்கொள்ளும் ஓய்வு என்பது மிகச் சிறிது.

உண்மையில், பாடும் பறவைகளின் நிறையை ஒத்த பறவைகளில் சைபீரியன் வில்லோ வோர்ப்ளரே (Siberian willow warbler) அதிக தூரம் பயணிக்கும் பறவையாக சுவீடன் ஆய்வாளர்களால் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அவதானிப்பொன்றிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கென வடகிழக்கு ரஷ்யாவில் மூன்று ஆண் பாடும் பறவைகள் அவற்றின் தங்குமிடங்களிலிருந்து பின்தொடரப்பட்டிருந்தன.