தமிழர் பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட இரு பொலிஸார்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்

வலுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் . பிரசன்னா ஆகியயோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.