பாராளுமன்றம் முடக்கம்!! தப்பியோடிய சபாநாயகர்!! அடிபிடி!! அதிர்ச்சிக் காட்சிகள்

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது.

இதனை அடுத்து ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுக்காக இன்று (16) வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பாராளுமன்றத்தில் ​நேற்று கூடிய போது அமைதியற்ற சூழ்நிலை தோன்றியதுடன் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

மேலும் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணடப்பட்டமையால் இன்று சபை அமர்வுக்காக வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்குள் பொலிஸார் நுழைந்து சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாதுகாப்பு வழங்கிய நிலையில் அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்த சூழலில் பொலிஸாரின் தீவிர பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ள அருந்திக பெர்னாண்டோவை அங்கிருந்து அகற்றும் நோக்கில் பொலிஸார் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அத்துடன் சபாநாயகரின் ஆசனத்தையும் மஹிந்த வாதிகள் அங்கிருந்து அகற்றியுள்ளதுடன் பொலிஸார் மீது பத்திரிகைகளை வீசி தாக்கதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் நாடாளுமன்ற அவைக்குள் குழப்பம் ஏற்படடுள்ளது.

குழப்பத்தின் மத்தியில் மைத்திரியின் திடீர் அறிவிப்பு!
நாடாளுமன்ற அமர்வுகளை தாம் எந்தவொரு காரணத்திற்காகவும் இடைநிறுத்த போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின்ஜனநாயக பாரம்பரிய விதிமுறைகளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து நாடாளுமன்றஉறுப்பினர்களும் நிலைநிறுத்த வேண்டும் என ஜனாதிபதி தனது ரூவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்ஆளும் மஹிந்த தரப்பினரின் கடும் குழப்பங்களை அடுத்து அமர்வுகள் தொடர்ந்தும்முடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

மீண்டும் பாராளுமன்றம் முடக்கம்!! தப்பியோடிய சபாநாயகர்!! அடிபிடி!! அதிர்ச்சிக் காட்சிகள்
November 16, 2018 admin

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது.

இதனை அடுத்து ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுக்காக இன்று (16) வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பாராளுமன்றத்தில் ​நேற்று கூடிய போது அமைதியற்ற சூழ்நிலை தோன்றியதுடன் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

மேலும் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணடப்பட்டமையால் இன்று சபை அமர்வுக்காக வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்குள் பொலிஸார் நுழைந்து சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாதுகாப்பு வழங்கிய நிலையில் அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்த சூழலில் பொலிஸாரின் தீவிர பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ள அருந்திக பெர்னாண்டோவை அங்கிருந்து அகற்றும் நோக்கில் பொலிஸார் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அத்துடன் சபாநாயகரின் ஆசனத்தையும் மஹிந்த வாதிகள் அங்கிருந்து அகற்றியுள்ளதுடன் பொலிஸார் மீது பத்திரிகைகளை வீசி தாக்கதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் நாடாளுமன்ற அவைக்குள் குழப்பம் ஏற்படடுள்ளது.

குழப்பத்தின் மத்தியில் மைத்திரியின் திடீர் அறிவிப்பு!
நாடாளுமன்ற அமர்வுகளை தாம் எந்தவொரு காரணத்திற்காகவும் இடைநிறுத்த போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின்ஜனநாயக பாரம்பரிய விதிமுறைகளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து நாடாளுமன்றஉறுப்பினர்களும் நிலைநிறுத்த வேண்டும் என ஜனாதிபதி தனது ரூவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்ஆளும் மஹிந்த தரப்பினரின் கடும் குழப்பங்களை அடுத்து அமர்வுகள் தொடர்ந்தும்முடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நிலையில் நாடாளுமன்ற வளாகத்தினுள் சற்று முன்னர் உலங்கு வானூர்தி ஒன்று தரையிறங்கியுள்ளது.குறித்த வானூர்தியில் யார் வந்துள்ளார் என தெரியவராத நிலையில் அதி விசேட நபர் ஒருவரே வருகைதந்திருகமுடியும் என நம்பப்படுகிறது.

பாராளுமன்றில் மகிந்த குழு பொலிஸ்சாரை அடித்து நொருக்கிய காட்சிகள் இதோ

சம்மந்தன் ஐயாவிற்கு வந்த கொதிப்பு

மஹிந்த ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலகவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்மந்தன் வலியுறுத்தியுள்ளார்.

 கீழே போட்டு ஆண் உறுப்பு மீது தாக்குதலா?