மாணவர்களின் தாய்மாருடன் உல்லாசம்!! ஆசியரும், அதிபரும்!! நடந்தது என்ன? (VIDEO)

பாடசாலையை லொட்ஜாக்கிய தலைமை ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவ சுதாகரின் நண்பர் சுப்பையாவும் ஆசிரியர்.

சுப்பையா மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இருவரும் இளம்பெண்ணை பள்ளிக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருக்க முடிவு செய்தனர்.

அதன்படி இளம்பெண் ஒருவர் தன் மகனுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றார்.

தனது மகனை வெளியே விட்டுவிட்டு அறைக்குள் சென்ற இளம்பெண் கதவை பூட்டிக்கொண்டார்.

இதனால் வெளியே இருந்த சிறுவன் அழத்தொடங்கியுள்ளான். இதனால் வெளியே காவலுக்கு இருந்த சுப்பையா சிறுவனை அழைத்து சென்று உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.

அப்போது சிறுவன் தன் தாயை பள்ளியில் அறையில் வைத்து பூட்டிவிட்டார்கள் என கத்தி அழத்தொடங்கினான்.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியரின் கதவை உடைத்து பார்த்தபோது சுதாகரும் அந்த இளம்பெண்ணும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இருவருக்கும் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.