2018 டாப் வரிசையில் இடம்பெற்ற “டாப் 10 மூவிஸ்”!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரை உலகில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி 2018-ம் பல முக்கியப் படங்கள் வெளியாகி வெற்றிபெற்ற ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில்லர், என பல ரகங்களில் சூப்பர்ஹிட்டாகி ரசிகர்களை கவர்ந்தது.

அந்த வரிசையில் மிகக்குறைந்த பட்ஜெட் படமான ‘மேற்கு தொடர்ச்சி மலை’ முதல் பிரமாண்டமான செலவில் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 2.0 வரை, 2018ல் சிறந்த 10 படங்களின் பட்டியல் பின்வருமாறு…

10. செக்க சிவந்த வானம்

9. இமைக்கா நொடிகள்

8. நடிகையர் திலகம்

7. 2.0

6. சர்கார்

5. 96

4. ராட்சசன்

3. பரியேறும் பெருமாள்

2. மேற்கு தொடர்ச்சி மலை

1. வடசென்னை