Trending News...

யாழ் கொழும்பு உத்தரதேவி புகையிரதசேவை 21 இல் ஆரம்பம்.

இந்தியாவிடமிருந்து இலங்கை புகைரத திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட S13 என்ற புகைரதம் 21ம் திகதி சேவையில் ஈடுபடவுள்ளது.

குறித்த புகைரதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு- யாழ்ப்பாணம் இடையில் “உத்தர தேவி” என்ற பெயாில் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது.