Loading... Please Wait.

தேசிய லொத்தர் சபையின் வேலைவாய்ப்பு. முடிவு திகதி:- 28.12.2018

*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் குறைந்தது தரம் 10 வரை படித்தவரா???...

* தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு (Ministry Of Finance and Economic Affairs) ஊடாக நாடெங்கிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேசிய #லொத்தர் சபையின் (National Lottery Board) பின்வரும் வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

(1) விபரிக்கும் அதிகாரி (Promotion Officer)
*குறைந்தது தரம் 10 அல்லது தரம் 11 வரை படித்திருக்க வேண்டும்
*மாத வருமானம்:- Rs 37,000/-+Government Allowance

(2) வெளிக்கள அறிவிப்பாளர் (Field Announcers)
*குறைந்தது தரம் 10 அல்லது தரம் 11 வரை படித்திருக்க வேண்டும்
*மாத வருமானம்:- Rs 37,000/-+Government Allowance

*விண்ணப்ப முடிவு #திகதி:- 28.12.2018

* அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*G.C.E O/L உடன் கோரப்பட்டுள்ளதால் தகுதியானவர்கள் #அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

*உங்கள் #நண்பர்களுக்கு #SHARE செய்யுங்கள்

*தகவல்:- டெய்லி நியூஸ் பத்திரிகை (2018.12.10)


*எங்கள் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய குறுப்பில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇
Join Group

*அப்பிளிக்கேஷன் போர்ம்  டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்👇
அப்பிளிக்கேஷன்


close