மாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு!! A9 வீதி வெள்ளத்தில்.

மாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை இன்று காலை 6 மணி நிலவரப்படி முத்தையன்கட்டுக்குளம் ஒரு அடி வான் பாய்வதாகத் தெரியவருகின்றது.


0 Response to "மாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு!! A9 வீதி வெள்ளத்தில்."

Post a Comment

close