கோர விபத்தில் சிக்கி ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்- படங்கள்

நேற்று இரவு மெனிக்கின்ன – திகன வீதியில் இடம்பெற்ற விபத்தில் கும்புக் கந்துறையை சேர்ந்த
முகம்மத் ரிபாஸ் எனும் 43 வயதுடைய  நபர் ஒருவர் உயிரிழந்துளார்.

முச்சக்கர வண்டி மற்றும் லொறி மோதிய இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் சென்ற மற்றும் ஒருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மெனிக்கின்ன போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.