பெட்டியில் இருந்த பெண் சடலத்துடன் நெருக்கமாக இருந்த இளைஞர்

பிரித்தானியாவில் சவப்பெட்டியில் இருந்த சடலத்துடன் பாலியல் உறவு வைத்திருந்த இளைஞரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பர்மிங்காம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வசித்து வருபவர் காசிம் ஷாசாடா குரூம் (23).

இவர் கடந்த 11ம் தேதியன்று சவப்பெட்டியில் இருந்த சடலத்துடன் உறவு வைத்திருந்ததாக, ஊழியர்கள் மற்றும் சடலத்திற்கு சொந்தமான உறவினர்களால் குற்றம் சாட்டப்பட்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் பர்மிங்காம் கிரீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு வழக்கு விசாரணையின் போது, சவப்பெட்டிகள் பலவற்றையும் திறந்து பார்த்து, அதில் ஒரு சடலத்தை மட்டும் தேர்வு செய்திருந்ததாக குற்றவாளி தெரிவித்தான்.

காசிமை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, ஜனவரி 31ம் தேதி வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்து உத்தரவிட்டார்.

0 Response to "பெட்டியில் இருந்த பெண் சடலத்துடன் நெருக்கமாக இருந்த இளைஞர்"

Post a Comment

close