அரணை கொத்து விற்பனை செய்த உணவகத்திற்கு சீல்.

இஸ்லாமிய ஹலால் உணவகங்களில் செயற்கை பொருட்களின் தயாரிப்பில் தயாரிக்கும் உணவுகளை ருசி தேடி உண்ணச் செல்லும் தமிழர்களுக்கு இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியானது.

கண்டி பகுதியில் தமிழர் ஒருவர் கொத்து ரொட்டி வாங்கி சாப்பிட சென்றபோது அதில் அரணை ஒன்று காணப்பட்டுள்ளது.

இதை பார்த்து அதிர்ந்த அந்த நபர் புகார் கொடுத்ததை அடுத்து அந்த உணவகத்தை மூடுமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.