கணனி மற்றும் தொலைபேசியில் போட்டோ வீடியோக்களை மறைப்பது எப்படி?

இன்று  ஆண்ட்ராய்டு தொலைபேசி இல்லாதவர்களை காணவே முடியாத நிலைக்கு உலகம் வந்துவிட்டது. பல நன்மைகள் இதன் மூலம் கிடைத்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நாம் இந்த பதிவில் உங்களுக்கான பயன்மிக்க இலவசமான  செயலிகளை அறிமுகப்படுத்துகின்றோம்.

உங்கள் கைத்தொலைபேசி அல்லது கணனியில் முக்கியமான கோப்புக்கள் விடீயோக்கள் போட்டோக்கள் என சில இருக்கும். அவற்றை எப்படி பாதுகாப்பாக மற்றவர்கள் ஓபன் செய்யாமல் வைத்திருப்பது எப்படி என்று இந்த பதிவில் பதிவிடுகின்றோம்.

1. கைத்தொலைபேசி.
இதற்கான செயலி playstore இல் இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்.


2.கணினி 
இதற்கான செயலியும் இலவசமானது தான். இந்த செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.