ஓ.எல் பரீட்சையில் தமிழ் பாடத்திற்கு குதிரை ஓடியவர் மாட்டினார்.

இம்முறை சாதாரண தர பரீட்சையில் பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றியிருந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்தை சேர்ந்த பரீட்சை மத்திய நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் , குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் பரீட்சைக்காக இவ்வாறு மோசடியான முறையில் தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

close