வன்னியில் இறந்து அழுகிய கால்நடைகள் யாழில் இறைச்சிக்கு!!!

வன்னிப் பகுதியில் வெள்ளத்தால் இறந்து கரை ஒதுங்கிய ஆடுகளையும் வெள்ளத்தில் தத்தளித்த மாடுகளையும் இறைச்சிக்காக கொண்டு வந்த குழு ஒன்றை பொலிசார் பிடித்துள்ளனர். 

சாவகச்சேரி நுணாவில் பொலீஸ் பிரிவில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பொலிசாரின் நடவடிக்கையிலேயே பொலிஸ் அதிகாரிகளால் இந்த  முறியடிப்பு நடைபெற்றுள்ளது.

ஆடு மாடுகள் இறந்த நிலையிலும் உயிருடனும் மீட்டு ஊருக்குள் சந்தைக்குள் உள்ள இறைச்சி விற்பனையாளர்களே சம்மந்தப் பட்டவர்களாக விசாரணைகள் தொடர்கிறது