பசுமாட்டை வெட்டி ஆட்டோவில் கடத்திய கள்ளர்.

பசு மாட்டினை வெட்டி. முச்சக்கர வண்டியின் பாட்டு பெட்டிக்குள் வைத்து கடத்திய யாழ் பொம்மை வெளி பகுதியினை சேர்ந்த இரண்டு இறைச்சி வியாபாரிகள் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது.