சற்றுமுன் யாழ் கொடிகாமத்தில் ரயிலுடன் மோதி நொருங்கியது வாகனம்!!

யாழில் சற்று முன் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட Mahendira ரக வாகனத்தை யாழ் தேவி புகையிரதம் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

Mahendira வாகனத்தின் பின்பகுதியில் மோதி அதனை வீதிக்கு வெளியே தள்ளியுள்ளது புகையிரதம். இதனால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் சாரதி.