சாமியாரின் லீலைகள். சிக்கியது வீடியோ.

மக்களிடம் இருந்து காசு வாங்குவதற்காக சாமியார் என்ற பெயரில் பல இடங்களில் பல கூத்துகள் அரங்கேறுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சில சமயங்களில் இது காசு வாங்குவதையும் தாண்டி பாலியல் தீண்டுதலுக்கு உட்படுவதையும் காணொளியில் அவ்வபோது காண்கிறோம்.

குறித்த காணொளியிலும் அப்படி தான் சாமியார் என்ற பெயரில் இவர் பெண்களை ஆபாசமாக தொடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதுபோன்ற பல காணொளிகளை பார்த்தாலும் சிலர் முடநம்பிக்கையால் இவர்களை போன்றவர்களை நம்பத்தான் செய்கின்றனர்.