இளம்பெண்ணுடன் கோவில் கருவறைக்குள் கசமுசா... காணொளியில் கையும் களவுமாக சிக்கிய கொடுமை!

தற்போது காதல் என்ற பெயரில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஜோடிகள் அதிகமாகவே காணப்படுகின்றனர். இது மற்றவர்களுக்கும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள நதி கிருஷ்ணன் கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதை அறிந்திருப்பீர்கள்.

தற்போது மற்றொரு காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் இளம் காதல் ஜோடி ஒன்று கோவில் கருவறையில் அநாகரீகமாக நடந்து கொண்டதை கையும் களவுமாக காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் குறித்த காட்சியில் இருந்த இருவரும் பின்பு எஸ்கேப் ஆகியுள்ளனர்.