வடக்கின் புதிய ஆளுநராக கலாநிதி சுரேன்ராகவன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்!!

வடக்கு ஆளுநராக கலாநிதி  சுரேன்ராகவன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்!!
இவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவின் ஊடக பிரிவின் பணிப்பாளராகவும், ஆலோசகருமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.