கசிப்பு உற்பத்தி செய்த 16 வயது சிறுவன் அதிரடி கைது.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 வயதுச் சிறுவன் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளான். 

கிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் கசிப்பு மற்றும் நான்கு பரல் கோடாவைக் பொலிஸ்சார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த குற்றச்செயலை முறியடித்தனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.