20 மனைவிகள் இருந்தும் 15 வயது சிறுமியுடன் உறவு கொண்ட 70 வயது கிழவன்.

நைஜீரியாவில் 70 வயதான முதியவர் 15 வயது சிறுமியை திருமணம்செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.யகுபசஞ்சி (70) என்பவர் நைஜீரியாவின் Lapaiபகுதியில்வசித்து வருகிறார்.அந்த ஊரின் பெரிய மனிதராககருதப்படும் சஞ்சி அதிகளவு திருமணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதுவரை 20 பெண்களை சஞ்சி திருமணம்செய்து கொண்டுள்ளதாக ஊர் மக்கள் கூறுகிறார்கள்.எப்போதும் தன்னுடன் 4 மனைவிகளை வீட்டில் சஞ்சிவைத்து கொள்கிறார்.

அவர்களில் யாரையாவதுவிவாகரத்து செய்து விட்டாலோ அல்லது மனைவி இறந்து விட்டாலோ வேறு பெண்ணை உடனடியாகதிருமணம் செய்து கொள்கிறார்.அப்படி 15 வயது சிறுமியை சஞ்சி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.சஞ்சி தான் வாழும் ஊரில் பல நலத்திட்ட உதவிகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.இதன் காரணமாக அவர் செய்து வரும் தொடர் திருமணங்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை என கூறப்படுகிறது.
close