அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நயன்தாரா! தீயாய் பரவும் புகைப்படங்கள்...

புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாராவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதிய படத்திற்காக அவரின் அடையாளம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.











உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.