எண்ட மனிசி கடையில வேற ஒருத்தன கிஸ் அடிக்கிறா பாருங்கோ- வீடியோ!

சும்மா சொல்லக் கூடாது எல்லா கணவரும் இப்படி இருக்க மாட்டார்கள். கடை வைத்திருக்கும் முதலாளி ஒருவர் தனது மனைவியை கடையில் வேலை பார்க்கவும் கற்றுக்கொடுத்துள்ளார். ஆனால் மனைவியோ அந்தக் கடையில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக காசை திருடி பிரான்சில் உள்ள இளைஞர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.

கடைசியாக அவரையும் லண்டன் அழைத்து வந்துவிட்டார். கணவர் காஷ் & கரிக்கு சாமான வாங்கச் சென்றார். மனைவி கடையின் உள்ளேயே அந்த இளைஞரை கிஸ் அடித்து பெரும் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார்.

எதேட்சையாக CCTV வீடியோவைப் பார்க்கப் போன கணவருக்கு பெரும் அதிர்ச்சி தான் மிச்சம். மனைவி பிரான்சில் இருந்து வந்த இளைஞரோடு உல்லாசமாக இருப்பது தெரியவரவே கணவர் கேள்விகளை கேட்க்க மனைவி மறைந்துவிட்டார். இனி இப்படி யாருக்கும் நடக்க கூடாது என்று நினைத்த கணவர், சமூக எச்சரிக்கைக்காக இந்த வீடியோவை வெளியே விட்டுள்ளார்.