அடுத்தவன் மனைவியுடன் படுத்ததால் கொலை செய்யப்பட்ட தர்மபுர இளைஞன்.

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தர்மபுரம் சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான அரசசிங்கம் கௌரியானந்தன் என்ற இளைஞரே 22.02.19 அன்று உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த கொலையினை செய்தவன் பொலீசில் சரணடைந்துள்ளர்.

இதன் பின்னணி குறித்து தர்மபுரம் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அடுத்தவன் பெண்டாட்டியை வைத்திருந்தவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

பொலீஸ் விசாரணைகளின் போது குறித்த 28 இகவையுடைய கௌரியானந்தன் என்பவன் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கைவிட்ட நிலையில் அடுத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து ஒரு பிள்ளையும் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தர்மபுரம் பகுதியில் உழவு இயந்திரம் வேலைக்காக ஒரு வீட்டில் வேலைசெய்து வந்துள்ளார் அந்த வீட்டின் குடும்ப பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்ட வேளை பெண்ணின் கணவரின் தாயினால் நேரடியாக காணப்பட்ட நிலையில் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதன் காணரமாக குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவியினை வீட்டினை விட்டு விரட்டியடித்துள்ளார்

இன்னிலையில் அடுத்தவன் மனைவியுடன் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ள நிலையில்சில கருத்து முரண்பாடுகளை ஏற்பட்டதன் பின்னர் மனைவியின் முன்னல் கணவனிடம் சென்று கேட்கமுற்பட்ட போது ஏற்பட்ட பிணக்கினால் கைகலப்பு ஏற்பட்டு அடித்து படுகொலை செய்துவிட்டு உடலத்தினையும் சென்ற உந்துருளியினையும் சம்புக்குளத்தின் கரையில் வீசியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.