முல்லைத்தீவில் பிள்ளையார் கோவிலில் 10 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை...

முல்லைத்தீவு- ஊற்றங்கரை பிள்ளையாா் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த திருடா்க ள் அங்கிருந்த பல லட்சம் பெறுமதியான நகைகளை களவாடி சென்றுள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பில் மேலும் தொியவருவதாவது, ஆலயத்தின் வாசல் கதவினை உடைத்து மூலஸ்தானத்தில் பிள்ளையாருக்குச் சாத்தப்பட்டிருந்த வெள்ளி கவசம் மற்றும் அதன் வெள்ளி குடை, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். களவாடப்பட்ட நகைகளின் பெறுமதி

10 லட்சத்திற்கும் மேற்பட்டதென ஆலய நிா்வாகம் கூறியுள்ளது.
close