உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

திருமலையில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த காவாலி நையப்புடைப்பு

15 வயதான தமிழ்ச் சிறுமியை திருகோணமலைக் துவரங்காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று பலாத்காரம் செய்ய முற்பட்ட வேளை திருகோணமலை இளைஞர்களிடம் கையும் களவுமாக சிக்கிய 38 வயதுடைய முஸ்லீம் நபர் அப்பகுதி இளைஞர்களினால் சரமாரியாக தாக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்

ஆட்டோ சாரதியான இவன் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து செல்வதாக கூறி பிள்ளையை யாருமற்ற காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற போது இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டான்.