Loading... Please Wait.

தமிழ் இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டது விபச்சார நிலையம்.

திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையில் மசாஜ் நிலையங்களுக்கு அனுமதி கொடுக்காத நிலையில் சட்ட விரோதமாக தொழிற்பட்ட மசாஜ் நிலையங்கள் அப்பகுதியில் உள்ள உணர்வு மிக்க இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறித்த மசாஜ் நிலையங்களில் மசாஜ் என்னும் போர்வையில் விபச்சாரமே நடைபெற்று வந்ததாக  அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

close