உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

10 ரூபாய் உணவகம் யாழ் சாவகச்சேரியில் திறந்துவைப்பு.

யாழ்ப்பாணம் சாவகச்சோி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் முயற்சியினால் குறைந்த விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி காலை ஒன்று சங்கத்தின் தலமை கட்டிடத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சங்கத் தலைவர் செ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் கலந்து கொண்டார். நுகர்வோரின் நலன்கருதி இங்கு சிற்றுண்டி வகைகள் 10 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.