யாழ் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இரவு பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது . முன்னே வந்த வாகனம் சடுதியாக நின்றதால் பின்னே வந்த வாகனங்கள் தொடராக ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது, இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சேத விபரங்கள் உடனடியாக தெரியவராத போதிலும் ஹயஸ்ரக வாகனம் மோட்டார் சைக்கிள் என்பன பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close