உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்..! அமெரிக்காவின் இரு எச்சரிக்கைகள்.

இலங்கையில் இன்று தொடக்கம் 28ம் திகதி வரை மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதன்படி தீவிரவாதிகள் மதவழிபாட்டு தலங்களை தாக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுள்ளதுடன்,

இந்தவார இறுதியில் அதிகளவு பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனவும் கூறியுள்ள அமெரிக்கா,

பாதுகாப்பு ஒழுங்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளதுடன், வெளிநாட்டவர்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அமெரிக்கா இவ்வாறு இரு எச்சரிக்கைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.