உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மனதை உருக்கும் சிறுமியின் செயல்..!

கல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு பச்சிளம் பாலகி ஒருவர் தண்ணீர் கொடுக்கும் காட்சி பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த பகுதியில் தீவிரவாதிகளை இலக்குவைத்து இராணுவம் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த சிறுமி தண்ணீர் வழங்கியுள்ளார்.