உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ் பொிய பள்ளிவாசலுக்குள் மீட்கப்பட்ட பொருட்கள்..! விசேட அதிரடிப்படை விசாரணை.

யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள பொிய மஹதீன் ஜிம்மா பள்ளிவாசலில் பெருமளவு பாவனைக்குதவாத தேயிலை மற்றும் போலி நிறுவன பெயா்களிலான பொதிகள், பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினா் மீட்டுள்ளனா்.

பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டன. இது தொடா்பில் இருவா் சந்தேகத்தின் பெயாில் விசாாிக்கப்பட்டுள்ளனா்.